விளையாட்டு (Sports quota ) அஞ்சல் பணிநியமனம். India Post Sports Quota Recruitment 2023


🚩விளையாட்டு (Sports quota ) அஞ்சல் பணிநியமனம்.
        நமது அஞ்சல்துறை சார்பாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டுவீரர்களுக்கான SPL வேலைவாய்ப்பு அறிவிக்கை (Notification) நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

        
தமிழ் மாநிலத்திற்கு PA110, SA 19, post man108, MTS 124 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

🚩வயது வரம்பு.(Age limit)
      MTS பணிக்கான வயதுவரம்பு 25 yr மற்றவைக்களுக்கு 27 yr.

🚩விண்ணபிக்கும் முறை.
     விண்ணப்பங்கள் online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கு நாள் 10.11.2023.
விண்ணப்பிக்க கடைசி நாள் 09.12.2023.

🚩அதிக தகவல்களுக்கு.
       மேலும் அதிக தகவல்களுக்கும், முழு விபரங்களுக்கு மேலே உள்ள pdf file யை download பண்ணி, print ல் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

🚩அன்பு வேண்டுகோள்.
          தற்போதுதான் விளையாட்டுவீரர்களுக்கான இடஒதுக்கீடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நமது தமிழகத்திற்கு மட்டும் மொத்தம் 361 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
          
Notification

Online application Link

Comments

Popular posts from this blog