Posts

Showing posts from November, 2023

Central Civil Services (Leave) Rules, 1972 (Updated as on 18.10.2023)

Language English Central Civil Services (Leave) Rules, 1972 (Updated as on 18.10.2023) CCS LEAVE RULES 1972 PDF FORMAT

SB Order 22/2023 - Circulation of amendments in SCSS Scheme 2023, NSTD 2019 and PPF Scheme 2019

Image
SB Order No 22/2023: Circulation of amendments in Senior Citizen's Savings Scheme 2023 (SCSS 2023), National Savings Time Deposit Scheme, 2019 (NSTD 2019) and Public Provident Fund Scheme, 2019 (PPF 2019)- Reg.  F. No 1 13-03/2017-SB(Pt.r) Govemment of India Ministry of Communications Department of Posts (Financial Services Division) Dak Bhawan, New Delhi - 110001 Dated: 14.11.2023 To All Head of Circles / Regions  Madam / Sir, The undersigned is directed to forward the copy of the Gazette notihcations dated 07.11.2023 (Published on 09.11.2023 at22:46 Hrs) issued by Department'of Economic Affairs, Ministry of Finance in connection with the amendments in rules related to National (Smal1) Savings Schemes.  1. G.S.R.829(E) - Senior Citizen's Savings (Foufih Amendment) Scheme, 2023.  2. G.S.R.830(E) - National Savings Time Deposit (Fourth Amendment) Scheme, 2023.  3. G.S.R.83f (E) - Public Provident Fund (Amendment) Scheme, 2023. Download SB order 22/2023 pdf ...

விளையாட்டு (Sports quota ) அஞ்சல் பணிநியமனம். India Post Sports Quota Recruitment 2023

Image
🚩 விளையாட்டு (Sports quota ) அஞ்சல் பணிநியமனம்.         நமது அஞ்சல்துறை சார்பாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டுவீரர்களுக்கான SPL வேலைவாய்ப்பு அறிவிக்கை (Notification) நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.          தமிழ் மாநிலத்திற்கு PA110, SA 19, post man108, MTS 124 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 🚩வயது வரம்பு.(Age limit)       MTS பணிக்கான வயதுவரம்பு 25 yr மற்றவைக்களுக்கு 27 yr. 🚩விண்ணபிக்கும் முறை.      விண்ணப்பங்கள் online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொடங்கு நாள் 10.11.2023. விண்ணப்பிக்க கடைசி நாள் 09.12.2023. 🚩அதிக தகவல்களுக்கு.        மேலும் அதிக தகவல்களுக்கும், முழு விபரங்களுக்கு மேலே உள்ள pdf file யை download பண்ணி, print ல் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். 🚩அன்பு வேண்டுகோள்.           தற்போதுதான் விளையாட்டுவீரர்களுக்கான இடஒதுக்கீடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது....

173rd year service of India Post

Image
அஞ்சல் சேவை தொடங்கி இன்றுடன் 173 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இது குறித்து கோவையை சோ்ந்த முன்னாள் அஞ்சல் துறை அதிகாரி ஹரிஹரன் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறையில் பதிவுத் தபால் முறை கடந்த 1849 ஆம் ஆண்டு நவம்பா் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் லண்டனிலும் பதிவுத் தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சாதாரண தபால்களில் முக்கிய ஆவணங்களை அனுப்பிவைப்பதில் வாடிக்கையாளா்களுக்கு சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்த நிலையில், அதைக் கருத்தில் கொண்டு பதிவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது. பாதுகாப்பு, உத்தரவாதம், பதிவுச் சான்று ஆகிய கூடுதல் வசதி கொண்டவையாக இருக்கும் பதிவு அஞ்சல்களை, கண்காணிக்கும் வசதியும், சம்பந்தப்பட்ட நபா் மட்டுமே அதைப் பெறும் வசதியும் இருப்பதால் இன்றும் நம்பிக்கைக்குரிய சேவையாக பதிவு அஞ்சல் சேவை திகழுகிறது. நீதிமன்ற ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் போன்றவை தற்போது பதிவுத் தபால் முறையில் அனுப்பப்படுவதாகவும் ஹரிஹரன் கூறியுள்ளாா்.